உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
Saiva Sithantham is more of a philosophy than a religion. It provides a bridge between intellectual reasoning and devotion. Its fundamental theories and principles are found in ancient Philosophical Texts and Thirumurais.
The depth and breadth of this great philosophy and its capacity to provide guidance to modern living is profound.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
- திருமந்திரம்
Translation
I want to share the bliss I gained with the world.
The universal truth that is inherent in all beings, if told
will shake the body to core and thrill the heart and
this Manthiram slowly gains on anyone as it is sought.
- Thirumanthiram
A group of Saiva devotees have formed an association called Saiva Sithantha Centre (Vic) Inc. (SSCV) in Melbourne, Victoria, Australia.
The objectives of SSCV are:
· To facilitate learning of the Saiva Sithantha Philosophy.
· To raise awareness among people including next generation about the importance of this Great Philosophy and provide guidance to learn this.
The SSCV is actively conducting regular programs of Pannisai Kacheries, discourses by esteemed speakers, Saiva Sithantha Classes and Thirumurai Classes conducted in either Tamil or English depending on the needs of the audience.
A remarkable collection of rare Saiva related books have been collected by SSCV.
Those who wish to support the activities of Saiva Sithantha Centre are kindly requested to contact SSCV and join as members by completing the membership application form.
திருச்சிற்றம்பலம்
சிவனருளால் சைவ சிந்தனை
யாளர்களின் முயற்சியில் சைவ சித்தாந்தமையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது நோக்கங்கள்;
· சைவசித்தாந்த தத்துவங்களை முறையாக கற்றுத் தெளிவு பெறுவது.
· மற்றவர்களுக்கும் குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்கும் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பி, அவற்றைக் கற்க வழிமுறைகளை ஏற்படுத்தி, அவர்களை வழிநடத்திச் செல்வது.
இவற்றைத் தம் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படும்.
ஓதுவார்களின் பண்ணிசைக் கச்சேரிகளும், பேரருளாளர்களின் சொற் பொழிவுகளும், தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் சைவ சித்தாந்த வகுப்புகளும், திருமுறை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
மேலும் சைவசமயம் சார்ந்த பல அரிய புத்தகங்களும் எம்மால் சேகரிக்கப்பட்டுவருகிறது.
சைவசித்தாந்த மையத்தில் அங்கத்தவர்களாக சேர விருப்பமுள்ளவர்கள் சைவ சித்தாந்த மையத்துடன் தொடர்பு கொண்டு உறுப்பினர் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்புமாறு அன்புடன் வேண்டப்படுகின்றார்கள்.
Saiva Sithantha Centre
Copyright © 2023 Saiva Sithantha Centre - All Rights Reserved.
Powered by GoDaddy Website Builder